×

அரக்கோணத்தில் இருந்து கோவைக்கு ரயில் மூலம் கடத்த முயன்ற 37 கிலோ கஞ்சா பறிமுதல்..!!

அரக்கோணம்: அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து கோவைக்கு ரயில் மூலம் கடத்த முயன்ற 37 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 37 கிலோ கஞ்சாவை ரயில் மூலம் கடத்த முயன்ற மீனாட்சி சுந்தரம், ரங்கசாமி ஆகியோரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

The post அரக்கோணத்தில் இருந்து கோவைக்கு ரயில் மூலம் கடத்த முயன்ற 37 கிலோ கஞ்சா பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Arakkonam ,Coimbatore ,Arakkonam railway ,Dinakaran ,
× RELATED அரக்கோணம் அருகே பாலை கீழே கொட்டி பா.ம.க....