×

ஹைட்ரோகார்பன் கிணறு அமைக்க முயற்சிக்கும் ஓஎன்ஜிசி விண்ணப்பங்களை மறுதலிக்க வேண்டும்: திருமாவளவன்

சென்னை: ஹைட்ரோகார்பன் கிணறு அமைக்க முயற்சிக்கும் ஓஎன்ஜிசி விண்ணப்பங்களை மறுதலிக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம், சிவகங்கையில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க முயலுவதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

The post ஹைட்ரோகார்பன் கிணறு அமைக்க முயற்சிக்கும் ஓஎன்ஜிசி விண்ணப்பங்களை மறுதலிக்க வேண்டும்: திருமாவளவன் appeared first on Dinakaran.

Tags : ONGC ,Thirumavalavan ,CHENNAI ,VC Thirumavalavan ,Ramanathapuram ,
× RELATED தில்லுமுல்லு செய்து ஆட்சிக்குவர பாஜகமுயற்சி: திருமாவளவன் குற்றசாட்டு