×

பீகார் மாநிலத்தில் மொத்த இடஒதுக்கீட்டு அளவை 65% ஆக உயர்த்த முதல்வர் நிதிஷ்குமார் பரிந்துரை..!!

டெல்லி: பீகார் மாநிலத்தில் மொத்த இடஒதுக்கீட்டு அளவை 65% ஆக உயர்த்த முதல்வர் நிதிஷ்குமார் பரிந்துரை செய்துள்ளார். ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வின் முழு விவரங்களை சட்டப்பேரவையில் முதல்வர் நிதிஷ்குமார் வெளியிட்டார். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடி வகுப்புகளுக்கான இடஒதுக்கீட்டை உயர்த்த வேண்டியது அவசியம். தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 20%ஆகவும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை 2%ஆக உயர்த்த நிதிஷ்குமார் பரிந்துரை செய்துள்ளார்.

The post பீகார் மாநிலத்தில் மொத்த இடஒதுக்கீட்டு அளவை 65% ஆக உயர்த்த முதல்வர் நிதிஷ்குமார் பரிந்துரை..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Nitish Kumar ,Bihar ,Delhi ,Dinakaran ,
× RELATED தமிழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடுவதில் மகிழ்ச்சி: பிரதமர் மோடி உரை!