×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 16 புள்ளிகள் குறைந்து 84,912 புள்ளிகளில் நிறைவு..!

மும்பை: வர்த்தகம் தொடங்கியதிலிருந்து பெரும் ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட பங்குச்சந்தை பெரிய மாற்றமின்றி முடிந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 16 புள்ளிகள் குறைந்து 64,942 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 16 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து விற்பனையாயின. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு என் நிஃப்டி 5 புள்ளிகள் குறைந்து 19,407 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 16 புள்ளிகள் குறைந்து 84,912 புள்ளிகளில் நிறைவு..! appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Mumbai Stock ,Dinakaran ,
× RELATED நெருங்கும் பொங்கல் பண்டிகை.. தங்கம்...