×

பிரியாணி கடை உரிமையாளர் கொலை வழக்கு: நெய்வேலி தெர்மல் காவல் ஆய்வாளர் பணியிடைநீக்கம்

நெய்வேலி: பணியில் அலட்சியமாக இருந்த விவகாரத்தில் நெய்வேலி தெர்மல் காவல் ஆய்வாளர் லதா பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். நெய்வேலியில் பிரியாணி கடை உரிமையாளர் கொலை வழக்கில் மெத்தனமாக செயல்பட்ட புகாரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

The post பிரியாணி கடை உரிமையாளர் கொலை வழக்கு: நெய்வேலி தெர்மல் காவல் ஆய்வாளர் பணியிடைநீக்கம் appeared first on Dinakaran.

Tags : Biryani Shop ,Neyveli ,Thermal ,Latha ,Dinakaran ,
× RELATED என்எல்சியில் பரபரப்பு வி.கே.டி சாலை...