×

கர்நாடக அரசியல் வரலாற்றை பிரதமர் மோடி படிக்க வேண்டும்: பிரியங் கார்கே விமர்சனம்

டெல்லி: கர்நாடக அரசியல் வரலாற்றை பிரதமர் மோடி படிக்க வேண்டும் என அமைச்சர் பிரியங் கார்கே விமர்சனம் செய்துள்ளார். கர்நாடக முதல்வர் சித்தராமையா எத்தனை நாள் பதவியில் இருப்பார் என தெரியவில்லை என்று கூறிய பிரதமர் மோடிக்கு பதிலளித்துள்ளார்.

The post கர்நாடக அரசியல் வரலாற்றை பிரதமர் மோடி படிக்க வேண்டும்: பிரியங் கார்கே விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Karnataka ,Priyank Kharge ,Delhi ,Minister ,Modi ,Karnataka… ,Dinakaran ,
× RELATED பொருளாதார விவகாரத்தில் மிகப்பெரிய...