×

தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை..!!

புதுச்சேரி: தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

The post தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை..!! appeared first on Dinakaran.

Tags : Tamilnadu ,Puducherry ,Diwali ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது..!!