×

காற்று மாசு மற்றும் ஒலி மாசை தடுக்க அனைத்து மாநிலங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

டெல்லி: காற்று மாசு மற்றும் ஒலி மாசை தடுக்க அனைத்து மாநிலங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் முந்தைய உத்தரவுகள் பின்பற்றப்படுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். காற்று மாசை தடுப்பது நீதிமன்றத்தின் கடமை மட்டும் அல்ல; அனைவரது கடமையாகும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

The post காற்று மாசு மற்றும் ஒலி மாசை தடுக்க அனைத்து மாநிலங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,
× RELATED நீட் முறைகேடு தொடர்பான வழக்கில்...