×

வன்னியர் சங்க கட்டிடம்: தமிழ்நாடு அரசின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னையில் வன்னியர் சங்க கட்டிடம் செயல்பட்டு வந்த 41,952 சதுர அடி நிலத்தை மீட்பது தொடர்பான அரசின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post வன்னியர் சங்க கட்டிடம்: தமிழ்நாடு அரசின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Vanniyar Sangh Building ,Madras High Court ,Tamil Nadu government ,Chennai ,Vanniyar Sangh ,Chennai High Court ,Dinakaran ,
× RELATED விசாரணை என்ற பெயரை வைத்துக் கொண்டு...