×

மிசோரமில் 7.67%, சத்தீஸ்கரில் 9.93% வாக்குப்பதிவு..!!

மிசோரம்: காலை 9 மணி நிலவரப்படி மிசோரம் மாநிலத்தில் 7.67% வாக்குப்பதிவு; சத்தீஸ்கரில் 9.93% வாக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. நாகாலாந்தின் தாபி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் 29.03% வாக்குகள் பதிவாகியுள்ளன.

The post மிசோரமில் 7.67%, சத்தீஸ்கரில் 9.93% வாக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Mizoram ,Chhattisgarh ,Nagaland ,Thabi ,Dinakaran ,
× RELATED சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த...