×

FIDE கிராண்ட் ஸ்விஸ் போட்டி: பட்டம் வென்ற வைஷாலிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து

சென்னை: FIDE கிராண்ட் ஸ்விஸ் போட்டியில் அபார ஆட்டம் மூலம் பட்டம் வென்ற வைஷாலிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். திறமை, உறுதிப்பாடு, இடைவிடாத மனப்பான்மையால் தேசத்தை பெருமைப்படுத்தி உள்ளீர்கள் என்று அவர் தெரிவித்தார்.

 

The post FIDE கிராண்ட் ஸ்விஸ் போட்டி: பட்டம் வென்ற வைஷாலிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : FIDE Grand Swiss Tournament ,Governor RN Ravi ,Vaishali ,Chennai ,Governor RN ,Ravi ,Dinakaran ,
× RELATED ராஜஸ்தான் தினத்தை ஒட்டி அம்மாநில மக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து..!!