×

வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்

போடி, நவ. 7: போடி சட்டமன்ற தொகுதி பகுதிகளில் உள்ள வாக்குசாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும், திருத்தம் போன்ற பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. போடி ஜே.கே.பட்டி அண்ணா நகராட்சி நடுநிலைப் பள்ளியில் புதிய வா க்காளர் சேர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. அதனை தேனி மாவட்ட காங்கிரஸ் து ணைத் தலைவர் சன்னாசி,மாநில பொதுக்குழு உறுப்பினர் பெருமாள், மாநில இளைஞரணி செயலாளர் வினோத் குமார், 20 வது வார்டு திமுக நகர் மன்ற உறுப்பினர் மகேஸ்வரன், 19 வது வார்டு கிளைச்செயலாளர் பவுன்தாஸ், கண்ணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

The post வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் appeared first on Dinakaran.

Tags : Boddy ,BODI ,Dinakaran ,
× RELATED போடி-தேவாரம் சாலையில்...