×

இஸ்ரேலில் இருந்து தமது தூதர்களை வாபஸ் பெற்ற 9 நாடுகள்

ஜெருசலேம்: இஸ்ரேலில் இருந்து தமது தூதர்களை துருக்கி, ஜோர்டான் உள்ளிட்ட 9 நாடுகள் திரும்ப அழைத்துள்ளது. பாலஸ்தீனர்கள் வாழும் காஸா மீது தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேலில் இருந்து தூதர்களை திரும்ப அழைத்துள்ளது

The post இஸ்ரேலில் இருந்து தமது தூதர்களை வாபஸ் பெற்ற 9 நாடுகள் appeared first on Dinakaran.

Tags : Israel ,Jerusalem ,Turkey ,Jordan ,Gaza ,Palestinians ,Dinakaran ,
× RELATED இஸ்ரேல் – ஹமாஸ் போர்: போர்நிறுத்த...