×

கற்றல் – கற்பித்தல், அரசு திட்டங்கள், மாணவர் செயல்பாடு பற்றி வருடாந்திர ஆய்வை மேற்கொள்ள பள்ளிகல்வித்துறை ஆணை

சென்னை: கற்றல்-கற்பித்தல், அரசு திட்டங்கள். மாணவர் செயல்பாடு பற்றி வருடாந்திர ஆய்வை மேற்கொள்ள பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வருடாந்திர ஆய்வு மேற்கொள்ளும் அதிகாரம் முதன்மைக் கல்வி அலுவர்களுக்கு வழங்கபட்டுள்ளது. நவ.30-க்குள் ஆண்டு ஆய்வு மேற்கொண்டு டிச.15-க்குள் பள்ளிக் கல்வி இயக்குநருக்கு அறிக்கை அளிக்க உத்தரவிடபட்டுள்ளது.

The post கற்றல் – கற்பித்தல், அரசு திட்டங்கள், மாணவர் செயல்பாடு பற்றி வருடாந்திர ஆய்வை மேற்கொள்ள பள்ளிகல்வித்துறை ஆணை appeared first on Dinakaran.

Tags : Department of School Education ,Chennai ,Govt ,School Education Department ,Dinakaran ,
× RELATED ஆசிரியர் நேரடி நியமனத்தில் வயது உச்ச வரம்பு உயர்வு: பள்ளிக்கல்வித் துறை