×

திபாவளி மறுநாள் விடுமுறை அளிக்க பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை

சென்னை: ஞாயிற்றுக்கிழமை திபாவளி என்பதால் மறுநாள் திங்கள்கிழமை விடுமுறை அளிக்க பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளனர். வெளியூர் பயணிக்கும் பொதுமக்கள், ஆசிரியர்கள், அரசு அலுவர்கள், மாணவர்கள் நலன் கருதி நவ.13-ல் விடுமுறை அளிக்க முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திபாவளி மறுநாள் விடுமுறை அளிக்க பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Graduate Teachers' Federation ,Diwali ,CHENNAI ,Graduate Teachers Association ,Dinakaran ,
× RELATED அண்ணாமலைக்கு எதிரான வழக்கில் விசாரணை...