×

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவிக்கு அனுப்பப்பட்ட சம்மனுக்கு தடை விதித்தது டெல்லி ஐகோர்ட்

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவிக்கு அனுப்பப்பட்ட சம்மனுக்கு தடை விதித்தது டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டது. டெல்லி, உத்தரப்பிரதேச மாநிலம் என 2 வாக்காளர் அட்டை வைத்திருந்ததாக சுனிதா கெஜ்ரிவாலுக்கு எதிராக பெருநகர குற்றவியல் நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. வரும் 18-ம் தேதி சுனிதா கெஜ்ரிவால் ஆஜராகும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் சம்மனுக்கு தடை விதித்தது.

The post டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவிக்கு அனுப்பப்பட்ட சம்மனுக்கு தடை விதித்தது டெல்லி ஐகோர்ட் appeared first on Dinakaran.

Tags : Delhi High Court ,Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,Delhi, Uttar Pradesh ,
× RELATED கரும்பு விவசாயி சின்னம் லக்கி இல்லை: டெல்லி ஐகோர்ட்