×

மறைந்த புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் உடலுக்கு முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து அஞ்சலி

புதுச்சேரி: மறைந்த புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் உடலுக்கு முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

The post மறைந்த புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் உடலுக்கு முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Rangaswamy ,Puducherry ,former minister ,P. Kannan ,Dinakaran ,
× RELATED நியாய விலை கடைகளை திறக்க மக்கள்...