×

தொடர் ரயில் விபத்து குறித்து ரயில்வே துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு விவாதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: டி.ஆர்.பாலு கடிதம்

டெல்லி: தொடர் ரயில் விபத்து குறித்து ரயில்வே துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு விவாதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார். மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார். 5 மாத இடைவெளியில் ரயில் விபத்துகள் நடைபெற்றுள்ளது கவலை அளிக்கிறது என டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

The post தொடர் ரயில் விபத்து குறித்து ரயில்வே துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு விவாதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: டி.ஆர்.பாலு கடிதம் appeared first on Dinakaran.

Tags : Parliamentary Standing Committee on Railways ,DR ,Balu ,Delhi ,Dinakaran ,
× RELATED தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனை,...