- உலக கோப்பை
- இலங்கை அரசாங்கம்
- கிரிக்கெட் வாரியம்
- கொழும்பு
- இலங்கை கிரிக்கெட் வாரியம்
- 50 ஓவர் உலகக் கோப்பை
- தின மலர்
கொழும்பு : 50 ஓவர் உலக கோப்பையில் இலங்கை அணி தொடர் தோல்வியை சந்தித்து வருவதால், இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்தது அந்நாட்டு அரசு. 1996 உலக கோப்பை வென்றபோது கேப்டனாக இருந்த அர்ஜுன ரணதுங்கா தலைமையில், ஓய்வுபெற்ற நீதிபதிகளை உள்ளடக்கிய இடைக்கால குழு அமைக்கப்பட்டுள்ளது.
The post உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் தொடர் தோல்வி : கிரிக்கெட் வாரியத்தை கலைத்தது இலங்கை அரசு! appeared first on Dinakaran.
