×

டெல்லி காற்று மாசு : நிபுணர்களிடம் ஆலோசிக்கிறது ஐசிசி

டெல்லி :டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு தொடர்பாக வீரர்களின் நலனுக்காக நிபுணர்களிடம் ஆலோசிக்கிறது ஐசிசி.உலகக்கோப்பை தொடரில் டெல்லியில் வங்கதேசம் –
இலங்கை இன்று மோதவுள்ள நிலையில் ஐசிசி ஆலோசனை நடத்துகிறது.

The post டெல்லி காற்று மாசு : நிபுணர்களிடம் ஆலோசிக்கிறது ஐசிசி appeared first on Dinakaran.

Tags : Delhi ,ICC ,Bangladesh ,World Cup Series ,Dinakaran ,
× RELATED “டெல்லி சலோ” பேரணி.. விவசாயிகள் மீது...