×

அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 4வது நாளாக ஐ.டி.சோதனை!!

சென்னை :பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 4வது நாளாக ஐ.டி.சோதனை நடைபெறுகிறது. சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

The post அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 4வது நாளாக ஐ.டி.சோதனை!! appeared first on Dinakaran.

Tags : Minister ,AV Velu ,Chennai ,Public Works ,Tiruvannamalai ,Villupuram ,
× RELATED நீடாமங்கலம் ரயில்வே கடவு சாலை மேம்பால...