×

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கண்ணன் உடல் நலக் குறைவால் காலமானார்

புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கண்ணன் உடல் நலக் குறைவால் காலமானார். மூலக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கண்ணன் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளர். புதுச்சேரி மாநில முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவராகவும், சபாநாயகர் போன்ற பதவிகளை கண்ணன் வகித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்ணனுக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டு, மூச்சு விடுவதில் சிரமம் இருந்துள்ளது.

The post புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கண்ணன் உடல் நலக் குறைவால் காலமானார் appeared first on Dinakaran.

Tags : Kannan ,Puducherry ,Former Minister ,Dinakaran ,
× RELATED மாணவிகள் தந்த பாலியல் புகாரில்...