×

தென்னாப்பிரிக்காவுக்கு 327 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

உலகக் கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவுக்கு 327 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா. கொல்கத்தாவில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் குவித்தது.

The post தென்னாப்பிரிக்காவுக்கு 327 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா appeared first on Dinakaran.

Tags : India ,South ,Africa ,World Cup Cricket ,South Africa ,Kolkata ,Dinakaran ,
× RELATED தென் தமிழக கடலோரப்பகுதிகளில் இன்று...