×

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி இறுதி ஆட்டத்தில் இந்தியா, ஜப்பான் அணிகள் இன்று மோதல்

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி இறுதி ஆட்டத்தில் இந்தியா, ஜப்பான் அணிகள் இன்று மோதல். அரையிறுதியில் இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குச் சென்றது. மற்றொரு அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான ஜப்பான் 2-1 என்ற கணக்கில் சீனாவை வீழ்த்தியது. மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி 3 ஆவது இடத்துக்காக சீனா – தென்கொரியாவும் இன்று மோதல்.

The post மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி இறுதி ஆட்டத்தில் இந்தியா, ஜப்பான் அணிகள் இன்று மோதல் appeared first on Dinakaran.

Tags : India ,Japan ,Women's Asian Champions Cup Hockey ,Dinakaran ,
× RELATED சில்லி பாய்ன்ட்…