×

சிபிஐ இணைஇயக்குநராக கர்நாடகா ஐபிஎஸ் நியமனம்

புதுடெல்லி: மூத்த ஐபிஎஸ் அதிகாரி பிரவின் மதுகர் பவார் மத்திய புலனாய்வுதுறை இணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். 2003ம் ஆண்டு கர்நாடகா கேடரை சேர்ந்த பிரவின் மதுகர் பவாரை மத்திய புலனாய்வுதுறை இணை இயக்குநராக நியமிக்க ஒன்றிய அமைச்சரவையின் நியமனக்குழு ஓப்பதல் அளித்தது. அதன்படி, அடுத்த 5 ஆண்டுகளுக்கு சிபிஐ இணை இயக்குராக பிரவின் மதுகர் பவார் நியமிக்கப்பட்டுள்ளார்.

The post சிபிஐ இணைஇயக்குநராக கர்நாடகா ஐபிஎஸ் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Karnataka IPS ,CBI ,New Delhi ,IPS ,Pravin Madhukar Pawar ,Central Intelligence Agency ,Karnataka ,Dinakaran ,
× RELATED அகிலேஷ் இன்று ஆஜராக சிபிஐ சம்மன்