×

தொடர் மழை எதிரொலி: குமரி மாவட்டம் திற்பரப்பு மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..!!

குமரி: தொடர் மழை காரணமாக குமரி மாவட்டம் திற்பரப்பு மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு கருதி குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

The post தொடர் மழை எதிரொலி: குமரி மாவட்டம் திற்பரப்பு மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..!! appeared first on Dinakaran.

Tags : Tilparapu ,Kumari district ,Kumari ,Dinakaran ,
× RELATED குமரி மாவட்டம் தேரூர் பேரூராட்சி...