புதுடெல்லி: காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தனது டிவிட்டர் பதிவில், “தீபாவளிக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வெங்காயம் விலை அதிரடியாக கிடுகிடுவென அதிகரித்துள்ளது. தீபாவளியை மக்கள் எப்படி மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள்? அரசு இதற்கு பதில் அளிக்க வேண்டும்,” என்று கூறியுள்ளார்.
The post அத்தியாவசிய உணவுப்பொருட்கள் தீபாவளி நேரத்தில் விலை உயர்வது ஏன்? பிரியங்கா காந்தி கேள்வி appeared first on Dinakaran.
