×

காதல் திருமணம் செய்த உடுமலை சங்கர் கொலை வழக்கில் குற்றவாளி செல்வகுமாருக்கு பரோல் கேட்டு சகோதரி மனு

மதுரை: காதல் திருமணம் செய்த உடுமலை சங்கர் கொலை வழக்கில் குற்றவாளி செல்வகுமாருக்கு பரோல் கேட்டு சகோதரி மனு அளித்துள்ளார். மதுரை சிறையில் இருக்கும் குற்றவாளி செல்வருமாருக்கு சாதாரண விடுப்பு கோரி அவரது சகோதரி ஐகோர்ட் கிளையில் மனு அளித்துள்ளார்.

The post காதல் திருமணம் செய்த உடுமலை சங்கர் கொலை வழக்கில் குற்றவாளி செல்வகுமாருக்கு பரோல் கேட்டு சகோதரி மனு appeared first on Dinakaran.

Tags : Manu ,Udumalai Shankar ,Madurai ,
× RELATED கரும்பு விவசாயி சின்னம் – நாம் தமிழர் கட்சி மனு