×

பரமக்குடி அருகே பைக் மீது கார் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு..!!

ராமநாதபுரம்: பரமக்குடி அருகே பைக் மீது கார் மோதியதில் 2 பேர் பலியாகினர். கீழப்பெருங்கரை என்ற இடத்தில் நிகழ்ந்த விபத்தில் காயம் அடைந்த இளங்கோவன், கர்ணன் மருத்துவமனையில் உயிரிழந்தனர். பீர்க்கங்குறிச்சியைச் சேர்ந்த இளங்கோவன், அவரது நண்பர் காட்டு எமனேஸ்வரத்தைச் சேர்ந்த கர்ணன் என்பவரும் உயிரிழந்தார்.

The post பரமக்குடி அருகே பைக் மீது கார் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Paramakudi ,Ramanathapuram ,Paramakkudy ,Keezapperungarai ,
× RELATED பெண் மருத்துவரை கட்டி போட்டு...