×

சென்னை கோயம்பேடு மேம்பாலத்தின் மீது மினி வேன் கவிழ்ந்து விபத்து; கடும் போக்குவரத்து நெரிசல்..!!

சென்னை: சென்னை கோயம்பேடு மேம்பாலத்தின் மீது மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநருக்கு காயம் ஏற்பட்டது. கோயம்பேடு மேம்பாலம் மீது மினி வேன் கவிழ்ந்ததால் 2 கி.மீ. தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேம்பாலத்தின் மீது கவிழ்ந்த வாகனத்தை அப்புறப்படுத்தும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

The post சென்னை கோயம்பேடு மேம்பாலத்தின் மீது மினி வேன் கவிழ்ந்து விபத்து; கடும் போக்குவரத்து நெரிசல்..!! appeared first on Dinakaran.

Tags : Coimbed ,Chennai ,Coimbed Development ,van ,Dinakaran ,
× RELATED பூந்தமல்லி-பரந்தூர், கோயம்பேடு-ஆவடி...