×

டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ் தர வேண்டும்: டாஸ்மாக் சங்கங்கள் கோரிக்கை

சென்னை: டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ் தர வேண்டும் என டாஸ்மாக் சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன. டாஸ்மாக் பணியாளர்கள் சங்கங்களுடன் அமைச்சர் முத்துசாமி நடத்திய பேச்சுவார்த்தையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைக்கு பின் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் தனசேகரன் பேட்டியளித்துள்ளார். தீபாவளி போனஸ் 20% தருவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்ததாக தனசேகரன் தெரிவித்துள்ளார்.

The post டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ் தர வேண்டும்: டாஸ்மாக் சங்கங்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tasmac ,Tasmac unions ,CHENNAI ,Dinakaran ,
× RELATED கூடுதல் விலைக்கு மது விற்பனை 10 சேல்ஸ்மேன் சஸ்பெண்ட்