×

மீனவர்களின் படகுகளை மீட்க அரசு உதவ வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: மாலத்தீவால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் படகுகளை விடுவிக்க ஒன்றிய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தூத்துக்குடி தருவைக்குளம் மீனவர்கள் 12 பேர் மாலத்தீவு அரசால் கைதுசெய்யப்பட்ட நிலையில் நீதிமன்றம் விடுவித்தது. மீனவர்களை விடுவித்த நீதிமன்றம் அவர்களின் படகை விடுவிக்க ரூ.2.27 கோடி அபராதம் செலுத்த உத்தரவிட்டிருந்தது.

The post மீனவர்களின் படகுகளை மீட்க அரசு உதவ வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Govt ,Ramadoss ,Chennai ,Tamil Nadu ,Maldives ,PM ,
× RELATED வருவாய்த்துறை கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்