×

உளுந்தூர்பேட்டை அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

விழுப்புரம் : உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர் கோட்டையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தார். காயமடைந்த அரசு மருத்துவர் உட்பட மூன்று பேர் சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post உளுந்தூர்பேட்டை அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Ulundurpet ,Viluppuram ,Elevanasur Fort ,
× RELATED கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது