×

அதிமுக தொடக்கநாள் பொதுக்கூட்டம் 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு!!

தஞ்சை : தஞ்சை திலகர் திடலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை நடக்க இருந்த அதிமுக தொடக்கநாள் பொதுக்கூட்டம் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மழை காரணமாக பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அதிமுக தொடக்கநாள் பொதுக்கூட்டம் 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு!! appeared first on Dinakaran.

Tags : Grand Opening Day General Meeting ,Thanjai ,Eadapadi Palanisamy ,Eadapadi Palanisami ,Thilagar Thidal ,Dinakaran ,
× RELATED மாசிமக விழாவையொட்டி தஞ்சை...