×

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முதல் அணியாக முன்னேறியது இந்திய அணி

மும்பை: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இலங்கை அணியை 55 ரன்களுக்குள் சுருட்டி 302 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் ஷமி 5 விக்கெட்டுகளையும், சிராஜ் 3 விக்கெட்டுகளையும், பும்ரா, ஜடேஜா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

The post உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முதல் அணியாக முன்னேறியது இந்திய அணி appeared first on Dinakaran.

Tags : World Cup cricket ,Mumbai ,India ,Dinakaran ,
× RELATED 19 வயதுக்கு உட்பட்டோர் உலகக்கோப்பை...