×

ஈரோடு மற்றும் சுற்று வட்டார இடங்களில் கனமழை!

ஈரோடு: ஈரோடு மற்றும் சுற்று வட்டார இடங்களில் கனமழை பெய்து வருகிறது. பன்னீர்செல்வம் பூங்கா, பேருந்து நிலையம், சம்பத் நகர், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் அரைமணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.

 

The post ஈரோடு மற்றும் சுற்று வட்டார இடங்களில் கனமழை! appeared first on Dinakaran.

Tags : Erode ,Panneerselvam Park ,Bus Stand ,Sampath Nagar ,Dinakaran ,
× RELATED ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்