×

பழைய கட்டடங்களை இடித்து புதிய கட்டடம் கட்டக் கோரிய வழக்கு: திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர் பதிலளிக்க உத்தரவு

மதுரை: திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு அருகே உள்ள பழைய கட்டடங்களை இடித்து புதிய கட்டடம் கட்டக் கோரிய வழக்கில் திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூர் – கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் வாகன நிறுத்துமிடம் அமைத்து போக்குவரத்து நெரிசலை குறைக்க கோரிக்கை வைக்கபட்டது.

The post பழைய கட்டடங்களை இடித்து புதிய கட்டடம் கட்டக் கோரிய வழக்கு: திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர் பதிலளிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tiruchendur ,Temple ,Madurai ,Murugan Temple ,
× RELATED திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு...