×

நவம்பர் 5-ம் தேதி முதல் அனைத்து ஜவுளித்தொழில் உற்பத்தி நிறுத்த போராட்டம் அறிவிப்பு

திருப்பூர்: திருப்பூர், கோவையில் நவம்பர் 5-ம் தேதி முதல் அனைத்து ஜவுளித்தொழில் உற்பத்தி நிறுத்தபடுவதாக தமிழ்நாடு தொழில்துறை கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். நூல்விலை ஏற்றம், மின் கட்டண உயர்வை கண்டித்து நவம்பர் 5-தேதி முதல் முதல் 25-ம் தேதி வரை 20 நாட்களுக்கு உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்த போவதாக தமிழ்நாடு தொழில்துறை கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

The post நவம்பர் 5-ம் தேதி முதல் அனைத்து ஜவுளித்தொழில் உற்பத்தி நிறுத்த போராட்டம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Federation of Tamil Nadu Industries ,Tirupur, Coimbatore.… ,Dinakaran ,
× RELATED மாநகராட்சிக்கு வரி செலுத்தாத பிரபல ஓட்டல் கட்டிடத்திற்கு சீல்