×

பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு!

ஈரோடு: பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். விதிகளை மீறி கழிவு நீரை வெளியேற்றிய புகாரில் கடந்த மாதம் 5 ஆலைகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஆலைகளில் சரியான முறையில் கழிவு நீரை வெளியேற்ற, அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

 

The post பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு! appeared first on Dinakaran.

Tags : Pollution Control Board ,Perundurai Chipkot Industrial Estate ,Dinakaran ,
× RELATED தஞ்சை பெரிய கோயிலில் மழைநீர் தேங்காத...