×

சென்னை மாநகராட்சி மண்டலம் 1,2,3,-ல் மழைநீர் வடிகால் பணிகள் முடிவுக்கு வரவுள்ளது: மேயர் பிரியா பேட்டி

சென்னை: மாநகராட்சி மண்டலம் 1,2,3,-ல் மழைநீர் வடிகால் பணிகள் முடிவுக்கு வரவுள்ளதாக மேயர் பிரியா ராஜன் தெரிவித்துள்ளார். மீதமுள்ள மழைநீர் வடிகால் பணிகள் ஜனவரியில் நிறைவுபெறும். சுமார் 55 கி.மீ தூரத்திற்கு மழை நீர் வடிகால் வாய்கால் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதாக சென்னை மேயர் கூறியுள்ளார்.

The post சென்னை மாநகராட்சி மண்டலம் 1,2,3,-ல் மழைநீர் வடிகால் பணிகள் முடிவுக்கு வரவுள்ளது: மேயர் பிரியா பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chennai Corporation Zone 1 ,Mayor ,Priya ,Chennai ,Priya Rajan ,Corporation Zone 1,2,3 ,Chennai Corporation Zone 1,2,3 ,Mayor Priya Patty ,Dinakaran ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ், 2 செட்...