×

திருவையாறு தாசில்தார் பொறுப்பேற்பு

திருவையாறு: திருவையாறு தாசில்தாராக தர்மராஜ் பதவி ஏற்றுக்கொண்டார். இவர் இதற்கு முன் தஞ்சாவூர் அரசு கேபிள் டிவி தனி வட்டாட்சியராக பணிபுரிந்து வந்தார். திருவையாறு தாசில்தாராக பணிபுரிந்து வந்த பழனியப்பா தஞ்சாவூர் நகர்ப்புற நிலவரித்திட்ட (யூனிட்-2) தனி வட்டாட்சியராக பதவி ஏற்றுக்கொண்டார்.

 

The post திருவையாறு தாசில்தார் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Tags : Tiruvaiyar Tahsildar ,Thiruvaiyaru ,Dharmaraj ,Tiruvaiyaru Tahsildar ,Thanjavur Government Cable TV ,Regional Officer ,Dinakaran ,
× RELATED திருவையாறு சத்குரு தியாகராஜர்...