×

சொல்லிட்டாங்க…

* தமிழ்நாடு அரசின் முடிவுகளுக்கு முட்டுக்கட்டை போட்டுவரும் கவர்னர், மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க செல்வது அவமானகரமான செயல். – மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்.

* காவிரி பாசன மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதலை உடனடியாகத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். – பாமக தலைவர் அன்புமணி

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Governor ,Tamil Nadu government ,Madurai ,Kamaraj ,University ,graduation ,
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...