×

திருவள்ளூர், புதுக்கோட்டை உட்பட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை!!

திருவள்ளூர்: , பொன்னேரி, செங்குன்றம், புழல், சோழவரம், தாமரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை நகர் உட்பட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பராவலாக மழை பெய்து வருகிறது.

The post திருவள்ளூர், புதுக்கோட்டை உட்பட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை!! appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Pudukottai ,Ponneri ,Sengunram ,Puzhal ,Cholavaram ,Thamaraipakkam ,Pudukottai Nagar ,
× RELATED பொன்னேரியில் ஒருவர் வெட்டி கொலை..!!