×

தெலுங்கானா பாஜக சட்டப்பேரவை தேர்தல் அறிக்கை குழு தலைவர் விவேக் வெங்கடசாமி திடீர் ராஜினாமா..!!

ஹைதராபாத்: தெலுங்கானா பாஜக சட்டப்பேரவை தேர்தல் அறிக்கை குழு தலைவர் விவேக் வெங்கடசாமி திடீர் ராஜினாமா செய்துள்ளார். பாஜகவில் இருந்து விலகி விவேக் வெங்கடசாமி காங்கிரஸில் இணைந்தார்.

The post தெலுங்கானா பாஜக சட்டப்பேரவை தேர்தல் அறிக்கை குழு தலைவர் விவேக் வெங்கடசாமி திடீர் ராஜினாமா..!! appeared first on Dinakaran.

Tags : Telangana BJP Legislature Election Report Committee ,Vivek Venkatasamy ,Hyderabad ,Telangana BJP Legislative Assembly Election Report Committee ,Bajaga ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: ஐதராபாத் அணி அபார வெற்றி!.