×

தமிழ்நாடு உருவான நாளை முன்னிட்டு அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் ஆளுநர் ரவி வாழ்த்து..!!

சென்னை: தமிழ்நாடு உருவான நாளை முன்னிட்டு அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் ஆளுநர் ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். தேசத்தின் பன்முகத்தன்மையை நமது மாநிலம் வளப்படுத்துகிறது; நாம் பெருமையுடன் கொண்டாடுவோம். ஆந்திரா, சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் மக்களுக்கு வாழ்த்துக்கள். அந்தமான் அண்ட் நிக்கோபார், டெல்லி, சண்டிகர், லட்சத்தீவு, புதுச்சேரி உருவான நாளில் வாழ்த்துக்கள். ஒரே குடும்பமாக நமது பிணைப்பை மேலும் வலுப்படுத்தி பாரதத்தை சிறந்த தேசமாக்குவோம் என்று ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாடு உருவான நாளை முன்னிட்டு அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் ஆளுநர் ரவி வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Tags : Governor Ravi ,Tamilnadu ,Chennai ,Governor ,Ravi ,Tamil Nadu ,
× RELATED தனிநபர் வருவாயை அதிகரிக்கச் செய்தால்...