×

கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும் ஐ லவ் யூ மலர்கள்: சுற்றுலா பயணிகள் உற்சாகம்

திண்டுக்கல்: கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் ஐ லவ் யூ மலர்கள் தற்போது பூத்துக் குலுங்கி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. கொடைக்கானலில் 2வது சீசன் தொடங்கியுள்ள நிலையில் வண்ணமயமாக ஐ லவ் யூ மலர்கள் காட்சியளிக்கிறது. அதனை சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

 

The post கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும் ஐ லவ் யூ மலர்கள்: சுற்றுலா பயணிகள் உற்சாகம் appeared first on Dinakaran.

Tags : Kodaikanal's Bryant Park ,Dindigul ,Kodaikanal Bryant Park ,
× RELATED கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில்...