×

அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் 13% உயர்ந்து ரூ.1.72 லட்சம் கோடி வசூல்: ஒன்றிய நிதியமைச்சகம் அறிவிப்பு

டெல்லி: அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் 13% உயர்ந்து ரூ.1.72 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டிருப்பதாக ஒன்றிய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. நடப்பாண்டு ஏப்ரல் மாதத்திற்கு அடுத்ததாக 2வது அதிகபட்ச வசூலாக அக்போடர் மாதம் உள்ளது. அதிக ஜிஎஸ்டி வருவாய் மாநிலங்களில் முதலிடத்தில் மகாராஷ்டிரா, 2-ம் இடத்தில் தமிழ்நாடு உள்ளன.

The post அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் 13% உயர்ந்து ரூ.1.72 லட்சம் கோடி வசூல்: ஒன்றிய நிதியமைச்சகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Union finance ministry ,Delhi ,Dinakaran ,
× RELATED ஸ்டேபிள் பருத்தி இறக்குமதி வரி முழு விலக்கு: ஒன்றிய அரசு அறிவிப்பு