×

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடம்..!!

டெல்லி: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடம் பிடித்துள்ளார். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 8-வது இடத்தில் இருந்து 5-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

The post ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடம்..!! appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Babar Azam ,ICC ,Delhi ,Dinakaran ,
× RELATED சில்லி பாயின்ட்…