×

நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை பி.டி.ஆஷே விசாரிப்பார்..!!

சென்னை: நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை நீதிபதி பி.டி.ஆஷே முன்பே பட்டியலிட வேண்டும் என்று உயர்நீதிமன்ற பதிவுத்துறைக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் உத்தரவிட்டுள்ளார். ரூ.21.29 கோடி கடன் தொகையை செலுத்தாமல் விஷால் ஃபிலிம் பேக்டரி பட நிறுவனத்தின் படங்களை வெளியிட தடை கோரி மனு தொடரப்பட்டிருந்து. மார்க் ஆண்டனி படத்தில் நடித்து முடித்து, படம் வெளியான பிறகும் கடனை ஏன் திருப்பி செலுத்தவில்லை என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

 

The post நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை பி.டி.ஆஷே விசாரிப்பார்..!! appeared first on Dinakaran.

Tags : Vishal ,Lyga ,B. D. Ashe ,Chennai ,B. D. Supreme Court ,Ashe ,Lika Institute ,Vishal B. D. Ashe ,Dinakaran ,
× RELATED வாடிக்கையாளர் போல் நடித்து நகை கடையில் திருடிய பெண் கைது