சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. எம்.ஆர்.சி. நகர், பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, மெரினா, சாந்தோம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.
The post சென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை..!! appeared first on Dinakaran.